ஒரே ஓட்டலில் ரூம்! தனுஷ் ஐஸ்வர்யா எடுக்கப்போகும் முடிவு என்னதான்?

Dhanush Rajinikanth Divorce Aiswarya dhanush
By Edward Jan 24, 2022 04:25 AM GMT
Report

தமிழ் சினிமாவை கடந்த வாரம் அதிரவைத்த நிகழ்வு என்றால் அது நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து செய்தித்தான். யாரும் எதிர்பார்க்காத செய்தியாக பல காரணங்கள் விவாகரத்துக்கு கூறப்பட்டு வைரலானது.

சமீபதில் பிரபலங்கள் ரசிகர்கள் கூட பிரியவேண்டாம் என கூறி கருத்துக்கள் போட்டு வந்தனர். இதுபற்றி தனுஷ் தந்தை அவர்கள் விவாகரத்து பெறவில்லை கூடிய சீக்கிரம் சேர்ந்து விடுவார்கள் என கூறியிருந்தார்.

இந்நிலையில் தனுஷும் ஐஸ்வர்யாவும் ஹைதெராபாத் பகுதி ஒன்றில் இருக்கும் ஒரு ஓட்டலில் தங்கி வருகிறார்களாம். வாத்தி படத்திற்காக படப்பிடிப்பில் இருந்து வருகிறார் தனுஷ். அதேபோல் ஐஸ்வர்யாவும் ஒரு விஷயமாக அங்கு சென்றுள்ளாராம். அது தனுஷ்வுடன் பேச்சுவார்த்தையில் தந்தை கஸ்தூரி ராஜா அழைத்திருப்பாரோ என்றும் கூறப்படுகிறது.