என்னது ஜீவனாம்சமா? நீங்கள் எல்லாம் திருந்தவேமாட்டீங்களா!

By Edward Jan 20, 2022 05:50 AM GMT
Report

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அதிர்ச்சையை மாதம்மாதம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் ஆண்டு முதல் மாததிலேயே நடிகர் தனுஷி தன் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பிரிய முடிவெடுத்து அதிகாரப்பூர்வ அறிக்கையை அளித்தார்.

இது இந்திய சினிமாவையே அதிரவைத்த சம்பவமாகவும் பேசும்பொருளாக இருந்து வருகிறது. இதற்கு காரணம் என்ன என்று கண்டு பிடித்து பலர் பல காரணங்களை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்கள்.

அதேசமயம் ஒருசில வதந்தி செய்திகளையும் வெளியிட்டு வருகிறார்கள். அதுபோகட்டும் என்று பார்த்தால் இணையத்தில் விவாகரத்து செய்தால் ஜீவனாம்சம் கேட்பார்களா என்று கூறி டிரெண்ட்டாகி வருகிறார்கள்.

ஏற்கனவே நடிகை சமந்தாவின் விவாகரத்துக்கு நாக சைதன்யா குடும்பத்தார் அவருக்கு 200 கோடி ரூபாய் ஜீவனாம்சம் கொடுக்க முடிவெடுத்திருந்தனர். ஆனால் சமந்தா அதை வேண்டாம் என கூறிவிட்டார்.

அதேபோல் தனுஷ் - ஐஸ்வர்யா விவகாரத்திலும் ஜீவனாம்சம் என்ற சம்பவம் நடக்குமா என்று பலர் இணையத்தில் பரப்பி வருகிறார்கள். இருவரும் பரஸ்பரமாக பிரிந்து இன்னும் சட்டபூர்வமாக பிரியவே இல்லை அதுக்குள்ள இந்த வதந்தியா என்று ரசிகர்கள் திட்டி வருகிறார்கள்.

Gallery