ஒருவேல இருக்குமோ? பாலிவுட் நடிகையுடன் தனுஷை வைச்சி செய்யும் நெட்டிசன்களின் மீம்ஸ் வீடியோ

Dhanush Hollywood Movies
By Edward Jul 19, 2022 08:59 AM GMT
Report

தமிழ் சினிமாவின் உச்சக்கட்ட நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். மாறன் படத்திற்கு பிறகு ஹாலிவுட் படமான தி கிரே மேன் படத்தில் நடித்துள்ள தனுஷ் வரு 22 ஜூலை உலகளவில் வெளியாகவுள்ளது.

ரூஸ்ஸோ சகோதரர்கள் இயக்கிய இப்படத்தில் ரியான் கோஸ்லிங், கிரிஸ் எவன்ஸ் போன்ற ஹாலிவுட் நட்சத்திரங்களில் நடித்து வெளியாகவுள்ளது. இப்படத்தின் பிரமோஷன் வேலை சென்று கொண்டிருக்கும் நிலையில் தனுஷ் அவரது மகன்கள் யாத்ரா, லிங்கா இருவரும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தனர்.

தனுஷ் அவர்களுடன் போட்டோஷூட் புகைப்படங்களை எடுத்தும் பேட்டிகளை கொடுத்தும் வந்தார். அப்போது படத்தின் கதாநாயகி Ana de Armas தனுஷுக்கு பின்னால் போட்டோஷூட் எடுத்துக் கொண்டிருந்தார்.

இதனை வைத்து இணையத்தில் ஒருவேல இருக்குமோ என்று தனுஷை கலாய்த்த படி வீடியோ மீம்ஸ்களை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்கள்.