அந்த நடிகையுடன் வெளியான லீக் புகைப்படம்!! தனுஷை கடுப்பாக்கி ஓடவிட்ட தொகுப்பாளினி.. வீடியோ..
தனுஷ் குறித்து பல விதமான சர்ச்சைகள் இதுவரை எழுந்துள்ளன. அவருடைய விவாகரத்துக்கு கூட ஒருசிலருடன் தனுஷ் நெருக்கமாக இருந்தது தான் காரணம் என்று கிசுகிசுக்கப்படுகிறது.
ஆனால், அவை யாவுக்கும் ஆதாரம் இல்லை. இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் பல நடிகர் நடிகைகளின் பிரைவேட் வீடியோ மற்றும் புகைப்படங்களை சுச்சி லீக்ஸ் எனும் பெயரில் வெளிவந்தது.
இந்த விஷயம் படுவைரல் ஆனது. இந்த சுச்சி லீக்ஸ் பிரச்சனையில் நடிகர் தனுஷ் கூட மாட்டிக்கொண்டார். இதுகுறித்து வேலையில்லா பட்டதாரி 2 படத்தின் ப்ரோமோஷன் பேட்டி ஒன்றில் தனுஷிடம் கேள்வி கேட்டப்பட்டது.
முதலில் அமைதியாக இருந்த தனுஷ், தொகுப்பாளினி அடுக்கடுக்கா கேள்விகளை கேட்டுக்கொண்டே போனதால் கடுப்பாகி பேட்டியில் இருந்து வெளியேறிவிட்டார். அந்த வீடியோ தற்போது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.
அப்ப அதெல்லாம் உண்மைதான் போல.. pic.twitter.com/sgYrfrrvMM
— ?SCR? (@Scr_here) February 20, 2023