ரஜியை அசிங்கப்படுத்திய தனுஷ்? அவர் பேச்சுக்கே மரியாதை போச்சு!

divorce dhanush superstar rajinikanth tamilcinema aiswarya
By Edward Feb 09, 2022 03:10 PM GMT
Report

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டில் தற்போது பெரிய பஞ்சாயத்தே நடந்து கொண்டிருப்பதாக தகவல்கள் பல வெளியாகி வந்துகொண்டிருக்கிறது. அப்படி நடிகர் தனுஷ் ஐஸ்வர்யாவின் பிரிவை சேர்த்து வைக்க ரஜினிகாந்த் பல முயற்சிகள் எடுத்து வருகிறாராம்.

அப்படி மகள் ஐஸ்வர்யாவிடம் பேசி புரியவத்ததில் மனமாறி சேர்ந்து வாழ ஒப்புக்கொண்டுள்ளாராம். ஆனால் தனுஷிற்கு கால் செய்து எவ்வளவோ பேசியும் மனமாறவில்லையாம். இனிமேல் உங்கள் மகளுடன் வாழும் எண்ணம் சுத்தமாக இல்லை என்னைவிட்டு விடுங்கள் என்று கூறி வருகிறாராம்.

அதற்கு ரஜினிகாந்த் இப்போது இருக்கும் உன்னுடைய நல்ல பெயர் இதனால் கெட்டுவிடக்கூடாது எப்படியாவது அட்ஜெஸ்ட் செய்து மகன்களுக்காக ஒன்றாக வாழுங்கள் என்றும் கூறியுள்ளாராம். ஆனால் தனுஷ் ரஜினி எப்படி கூறியும் முடியவே முடியாது என்று மரியாதை கொடுக்காமல் நடந்து கொண்டுவிட்டாராம்.

இதுகுறித்து ரஜினிகாந்த் நட்பு வட்டாரங்களில் கூறி புலம்பி இருக்கிறாராம். ரஜினிக்கே அடங்காமல் இப்படி நடந்து கொள்கிறாரே தனுஷ். அப்படி இருவருக்கும் என்னதான் ஆச்சு என்று பலர் கேள்வி கேட்டு வருகிறார்களாம்.