விவாகரத்தாகியும் இதைமட்டும் மாற்றிக்கொள்ளாத தனுஷ்! பிறப்பிலேயே கூடவே இருக்கு.

dhanush rajinikanth aiswarya
By Edward Mar 04, 2022 02:08 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் தனுஷ், கடந்த ஜனவரி மாதம் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பிரியவுள்ளதாக அறிக்கை மூலம் வெளியிட்டார். ஐஸ்வர்யாவும் இதனை உறுதி செய்தார்.

தற்போது பிள்ளைகளுக்காக இருவரும் சேர்ந்து வாழலாமே என்று ரஜினி உட்பட பலர் கூறி வருகிறார்களாம். ஐஸ்வர்யா இறங்கி வந்தும் நடிகர் தனுஷ் யார் பேச்சையும் கேட்காமல் தன்னை மாற்றிக்கொள்ள மாட்டேன் என்று கூறி வருகிறாராம்.

இந்நிலையில் தனுஷ் எப்போது சிவபக்தனாக இருக்கும் தனுஷ், தன்னுடைய கவலை நீங்க சமீபகாலமாக தொடர்ந்து சிவன் கோயிலுக்கு சென்று தன் மனக் கவலைகளை கூறி வருவதாக கூறப்படுகிறது. இதற்காக சிறப்பு பூஜைகளையும் செய்து வருகிறாராம்.