கண்டுகொள்ளாத தனுஷ்! விவாகரத்துக்கு சிவகார்த்திகேயனும் காரணமா? ஒருவேல அப்படியிருக்குமோ!!

divorce dhanush superstar sivakarthikeyan rajinikanth aiswarya
By Edward Feb 08, 2022 07:18 AM GMT
Report

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த வயதில் பல குடும்ப பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். அரசியலில் தான் கைக்கூடவில்லை என்றால் மகள்களின் வாழ்க்கையும் தேவையில்லாத பிரச்சனைகளில் சென்று வருகிறது தான் அவருக்கு மன கஷ்டம்.

இரண்டாம் மகள் விவாகரத்துக்கு பின் இரண்டாம் திருமணத்தையும் நடத்தி வைத்து நிம்மதியில் இருந்த ரஜினிக்கு இந்த ஆண்டு முதலே ஒரு இடி. மூத்த மகள் 18 வருடம் சந்தோஷமாக தனுஷுடன் வாழ்ந்து விவாகரத்து பெற்றது பெரிய சோதனையை உருவாக்கியுள்ளது.

அப்படி பல காரணங்கள் ஐஸ்வர்யா தனுஷின் விவாகரத்துக்கு கூறப்பட்டது. அதில் புதிய தகவல் ஒன்று அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 3 படத்தின் மூலம் நண்பர்களாக ஆரம்பித்த தனுஷ் - சிவகார்த்திகேயனிடையே சில ஆண்டுகளாக பிரச்சனை இருந்துள்ளது என்று செய்திகள் வெளியானது.

அதற்கு காரணம் தனுஷ் பற்றிய தகவல்களை சிவகார்த்திகேயன் ஐஸ்வர்யா ரஜினிகாந்திடம் கூறியுள்ளாராம். இதனால் தனுஷ் சிவகார்த்திகேயனிடையே பிளவினை ஏற்படுத்தியுள்ளதாம்.

ஆனால் அதுக்கு வாய்ப்பில்லை என்றும் வாய்ப்பு கொடுத்து தூக்கிவிட்டவரின் வாழ்க்கையில் விளையாடுபவர் சிவகார்த்திகேயன் இல்லை என்றும்ரசிகர்கள் ஆதரவாக பேசியுள்ளனர். அதேசமயம் உறவினரான அனிரூத்தும் ஒரு காரணமாக அமைந்துள்ளாராம்.