தனுஷின் விவாகரத்துக்கு இந்த நடிகைகளுடன் ரொமான்ஸ் செஞ்சதுதான் காரணம்? மேடையில் உளறிய நடிகை ஐஸ்வர்யா..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். தேசிய விருது, ஹாலிவுட் நடிகர் என்று உச்சத்தில் இருக்கும் தனுஷ் பல சர்ச்சையிலும் சிக்கினார்.
அதிலும், தனுஷ் என்றாலே நடிகைகளுடன் நெருக்கம் தான் என்று இணையத்தில் பரவி பரப்பரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதன் காரணமாகத்தான் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து நடந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் வடசென்னை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இப்படம் முடிந்தப்பின் பெரிய ஹீரோ ஆவீங்க. என்னுடன் தனுஷ் ஜோடி சேர்ந்து நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் கேட்டுக்கொண்டாராம்.
ஆனால் அதற்கு தனுஷ், உன்கூடவா ஐய்யய்யே? நோ வே என்று இழுத்து சில நடிகைகளுடன் தான் நடிப்பேன் என்று கூறியிருந்தாராம். அந்த நடிகைகளில் பெயரையும் ஐஸ்வர்யா கனா படத்தின் ஆடியோ லான்சில் அவர் முன்பே கூறியுள்ளார்.
ஐஸ்வர்யா ராஜேஷிடம், அமலா பால், நயன் தாராவுடன் நடிப்பேன் என்று கூறியுள்ளார் தனுஷ். இந்த விசயம் தான் தனுஷ் விவாகரத்துக்கு காரணமாக அமைந்ததாகவும் கூறப்பட்டது.