இதெல்லாம் பெருமையா? கேவலமாக நடந்து கொண்ட தனுஷ் ரசிகர்கள்.. தாய்கிழவி பாட்டுக்காக ஓட்டுநர் தாக்குதல்..

Dhanush Viral Video Thiruchitrambalam
By Edward Aug 11, 2022 05:57 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் தனுஷி திருச்சிற்றம்பலம் படம் விரைவியில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி நடைபெற்று தனுஷ் தன் ரசிகர்கள் தான் எல்லாமே என்று அவர்களை பெருமையாக பேசியிருந்தார்.

இந்நிலையில் நாகப்பட்டினத்தில் தனியார் பேருந்தில் சரத்குமார் பாடல் ஓடிக்கொண்டிருக்கும் போது தனுஷ் ரசிகர் ஒருவர், எத்தனை காலம் தான் இந்த பாட்டையே போட்டு இருப்பீங்க.

தனுஷ் பாட்டு தாய் கிளவி பாட்டை போடு என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஓட்டுநருக்கும் அந்த தனுஷ் ரசிகருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.

இதனால் ஓட்டுநர் மீது தனுஷ் ரசிகர்கள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.