இட்லி கடை, தங்க மகனே தேவலாம்!! தனுஷின் கர படத்தை வெச்சு செய்யும் நெட்டிசன்கள்..
Dhanush
Tamil Movie Review
Kara
By Jai
கர படம்
இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடிகர் தனுஷ், மமிதா பைஜு நடிப்பில் உருவாகி நேற்று ஏப்ரல் 30 ஆம் தேதி வெளியான படம் தான் கர.
வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ரெட் ஜெயண்ட் மீவிஸ் ரிலீஸில் வெளியான கர படத்தை பார்த்த பலரும் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

அதில் சிலர் தனுஷ், ரசிகர்களை ஏமாற்றிவிட்டார் என்று ஏகப்பட்ட ட்ரோல்களை குவித்து வருகிறார்கள். படத்தை பார்த்த பலரும் கூறிய கருத்துக்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
#Kara - Public Response 😆😅#KaraDisaster pic.twitter.com/b5ZL5N471y
— Thalapathy Siva (@Thalapathysiv08) April 30, 2026
😂😂😂🦴 https://t.co/fCW6CH1mhu pic.twitter.com/p5EmZp9Tj1
— AJ_DON_05 (@AjithKumar16891) May 1, 2026
Ni sonna correcta irukkum da🤡 🤣🤣🤣🤣 https://t.co/fRn5NVNSYj pic.twitter.com/rl6xexHZLR
— AJ_DON_05 (@AjithKumar16891) May 1, 2026