இன்னொரு ஹீரோயின் மீது காதலில் விழுந்த தனுஷ்! பேட்டியில் உண்மையை போட்டுடைத்த நடிகை

Dhanush
By Parthiban.A Apr 07, 2022 03:00 PM GMT
Report

நடிகர் தனுஷ் தமிழசினிமாவில் அதிகம் கொண்டாடப்படும் நடிகர். ஆனால் அவரது சொந்த வாழ்க்கை பற்றி தான் கடந்த சில மாதங்களாக பேச்சு இருக்கிறது. அவர் ரஜினி மகள் ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்தது தான் இதற்கு காரணம்.

அவர்கள் இந்த முடிவு எடுக்க என்ன காரணம் என பல செய்திகள் அப்போது பரவியது. ஆனால் அவர்கள் இருவரும் வாய்திறக்கவே இல்லை.

இந்நிலையில் தற்போது வடசென்னையில் தனுஷ் உடன் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் அளித்திருக்கும் ஒரு பேட்டியில் 'என் நடிப்பை பார்த்து தனுஷுக்கு காதல் வந்துவிட்டது' என கூறி இருக்கிறார்.

ஏற்கனவே தனுஷ் பற்றி பல கிசுகிசுக்கள் உலா வருகிறது. தற்போது இவர் வேறு இப்படி சொல்லி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 இன்னொரு ஹீரோயின் மீது காதலில் விழுந்த தனுஷ்! பேட்டியில் உண்மையை போட்டுடைத்த நடிகை | Dhanush Fell In Love With Heroine