ரஜினிகாந்தின் 2வது மகளையும் விட்டுவைக்கல.. தனுஷ் பற்றி பரபரப்பு கிளப்பும் பிரபலம்
நடிகர் தனுஷ், கடந்த 2004 -ம் ஆண்டு ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு இரு மகன் உள்ளனர். சமீபத்தில் தனுஷ் - ஐஸ்வர்யா இருவருமே தங்களுக்கு சட்டப்பூர்வமாக விவாகரத்து வேண்டி விண்ணப்பித்து இருந்தனர்.
இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன், தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து பேசியுள்ளார். நடிகர் தனுஷ், பல நடிகைகளுடன் தொடர்பில் இருந்தார். ரஜினிகாந்தின் இரண்டாம் மக்ள் சௌந்தர்யா, தனது முதல் கணவரை பிரிந்து, விவாகரத்து செய்து தனியாக இருந்த நிலையில், அவரையும் தனது இரண்டாவது மனைவியாக்கி மொத்த சொத்தையும் அபகரித்து விடலாம் என்றுதனுஷ் கணக்கு போட்டார்.
அதற்கான வேலையும் செய்தார். ஒரு கட்டத்தில் அதை எல்லாம் புரிந்து கொண்ட லதா ரஜினிகாந்த், உடனடியாக சௌந்தர்யாவுக்கு வரன் பார்த்து 2வது திருமணம் செய்து வைத்து தனுஷிடமிருந்து சௌந்தர்யாவை காப்பாற்றினார் என்று தமிழா தமிழா பாண்டியன் கூறியுள்ளார்.
பொறுப்பு துறப்பு: சினிமா பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் பேசியுள்ள இந்த பேட்டி, அவரின் சொந்த கருத்தே. இதற்கு விடுப்பு பக்கத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை.