மல்லிப்பூவுடன் நடிகை திவ்ய பாரதி எடுத்த போட்டோஷூட்..
Divya Bharthi
Photoshoot
Tamil Actress
Actress
By Jai
திவ்ய பாரதி
மாடலிங் துறையில் இருந்து சினிமாத்துறைக்கு அறிமுகமாகி பிரபலமானவர்களில் ஒருவர் தான் நடிகை திவ்ய பாரதி. முப்பரிமாணம் படத்தில் ஹீரோயினுக்கு தோழியாக நடித்த திவ்ய பாரதி, பேச்சுலர், மகாராஜா, கிங்ஸ்டன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

ஒருசில வெப் தொடர்களில் நடித்தும் வரும் திவ்ய பாரதி, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.
தற்போது மல்லிப்பூ அணிந்து சேலையில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.







