தனுஷுக்கு ஏற்பட்ட காதல் தோல்வி, இன்றும் வருத்தப்படுவாராம்

Dhanush
By Tony May 01, 2022 07:40 AM GMT
Report

தனுஷ் இந்திய சினிமா தாண்டி தற்போது ஹாலிவுட் வரை சென்றுவிட்டார். அவரின் வளரசி பற்றி நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

இந்நிலையில் தனுஷ் சமீபத்தில் தன் மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்தார், இதன் பிறகு அவரவர் தங்கள் வேலைகளில் பிஸியாகினர்.

இந்நிலையில் தனுஷ் சில வருடங்களுக்கு முன்பு தான் பள்ளி பவருத்தில் ஒரு பெண்ணை காதலித்ததாகவும், அவை காதல் தோல்வி ஆனதாகவும் வருத்தப்பட்டுள்ளார். 

தனுஷுக்கு ஏற்பட்ட காதல் தோல்வி, இன்றும் வருத்தப்படுவாராம் | Dhanush Love Failure Before Marriage