வழக்கறிஞர்களை சந்தித்து பேசிய தனுஷ்! விவாகரத்து தான் காரணமா?
divorce
dhanush
aiswaryarajinikanth
By Edward
நடிகர் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த கடந்த ஜனவரி 17ல் ஒரு மனதோடு பிரியவுள்ளதாக அறிக்கை மூலம் தெரிவித்திருந்தனர். இந்த செய்தி இந்திய திரையுலகையே அதிரவைத்தது.
இந்நிலையில் நடிகர் தனுஷ் வழக்கறிஞர்களை வரவழைத்து அவர்களுடன் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. விவாகரத்து செய்யவில்லை பிரியவுள்ளோம் என்று குறிப்பிட்டிருந்த இருவரும் விவாகரத்து பெறாமல் வாழ்ந்தால் என்னவெல்லாம் ஆகும் என்பதை குறித்து ஆலோசித்துள்ளார் தனுஷ்.
ஐஸ்வர்யா மீது ரஜினி கோபமாக இருந்ததால் அவர் மனம் மாறும் என்று எதிர்பார்க்கலாம். ஆனால் தனுஷ் முடிவில் சேரும் எண்ணம் இல்லை என்றுதான் கூறப்படுகிறது.