நெருங்கிய நண்பனின் மனைவியை தவறாக கையாள முயன்ற தனுஷ்.. சுச்சி லீக்ஸ் வர இது தான் காரணமா?
தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் தனுஷ். இவர் பல வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இவர் கடந்த ஆண்டு ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்தார். இந்த செய்தி பலரையும் அதிர்ச்சி அடைய செய்தது. இதற்கு காரணம் தனுஷ் பல நடிகைளுடன் தனிமையில் இருப்பது என பல செய்திகள் உலா வந்தது.
விவாகரத்துக்கு முன்பே இவர் பல நடிகைளுடன் கிசுகிசுக்கபட்டர். மேலும் இவருடன் நடிக்கும் நடிகைகளுக்கு விவாகரத்து ஆகிவிடும் என்று பல செய்திகள் சமூக வலைத்தளங்களில் வெளியானது.
சுச்சி லீக்ஸ்
தனுஷின் நண்பனும், நடிகருமான கார்த்திக், பாடகி சுசித்ராவை திருமணம் செய்து கொண்டார். சில ஆண்டுகளுக்கு பின் சுசித்ரா, "தனுஷ் என்னை தவறாக கையாள முயன்றார்" என்று ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இது பலரையும் அதிர்ச்சி அடையவைத்தது.
மேலும் சுசித்ரா, நடிகர் மற்றும் நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்களையும் பதிவிட்டார். ஆனால் இப்பொது வரை நடிகர் தனுஷ் இது குறித்து வாய் திறக்காமல் இருக்கிறார்.