வாய்ப்பிற்காக அந்த மாதிரி காட்சிகளும் ஓகே தான்! தனுஷ்பட நடிகையின் விபரீத முடிவு..

song dance dhanush Surbhi
By Jon Mar 17, 2021 06:45 PM GMT
Report

தமிழில் 2013ல் வெளியான நடிகர் விக்ரம் பிரபுவின் இவன் வேற மாதிரி படத்தின் மூலம் அறிமுக நடிகையாக அக்கடதேசத்தில் இருந்து வந்தவர் நடிகை சுரபி. இதையடுத்து தனுஷின் விஐபி படத்தில் சிறு கதாபாத்தில் நடித்துள்ளார். தெலுங்கு, கன்னடம் என நடித்து வரும் சுரபி இணையத்தில் படுசூடான புகைப்படங்களை வெளியிடு வழக்கம்.

சமீபத்தில் தலையணையால் உடலை மறைத்து லாக்டவுன் சமயத்தில் வெளியிட்டு ஷாக் கொடுத்தார். தற்போது எந்த படவாய்ப்புகளும் தன்னை தேடி வருவதில்லை என்று புலம்பி வருகிறார். சமீபத்தில் எவ்வளவு வேண்டுமானாலும் கிளாமர் காட்டுகிறேன் எனவும், நடிகர்களுடன் படுக்கையறை காட்சி இருந்தாலும் தனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என தனக்கு தெரிந்த தயாரிப்பாளர்களுக்கு மெசேஜ் ஒன்றை தட்டியுள்ளார் சுரபி.

இதற்கு பிறகு இன்ஸ்டாமிராமில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தினமும் கொடுப்பாரோ என்று ரசிகர்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.