மேக்கப்மேனுடன் நெருக்கமாக ஆட்டம் போட்ட தனுஷ் பட நடிகை.. ஷாக்கான ரசிகர்கள்
Dhanush
Bollywood
Sara Ali Khan
By Edward
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும்பவர் நடிகர் சைஃப் அலிகான். அவருக்கு முத்த மகளாக சாரா அலிகான் இருந்து வருகிறார்.
தற்போது வாரிசு நடிகையாக பாலிவுட் சினிமாவில் நடித்து ஓவர் க்ளாமர் காட்டி வருகிறார். சமீபத்தில் நடிகர் தனுஷுடன் அட்ராங்கி ரே படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து அனைவரையும் ஈர்த்தார்.
காதல் கிசுகிசு, இரவு பார்ட்டி என்று இருந்து சர்ச்சையிலும் சிக்கி வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சாரா படுமோசமான புகைப்படத்தை வெளியிட்டு வருவார்.
இந்நிலையில், மேக்கப் போடும் நபருடன் நெருக்கமாக ரொமாண்டிக் ஆட்டம் போட்டுள்ள வீடியோவை பகிர்ந்துள்ளார். மேக்கப் மேனும் அவருடன் கவர்ச்சியாக ஆடியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.