அந்த லிஸ்ட்டில் உலகநாயகனையே மிஞ்சிட்டாரு! யாரு அவரு?

dhanush tamilactress
By Edward Jan 20, 2022 11:35 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் தனுஷ். தற்போது வாத்தி, மாறன், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். அப்படியிருக்கும் போது யாரும் எதிர்பாராதவிதமாக தனது மனைவி ஐஸ்வர்யாவை பிரியவுள்ளதாக இருவரின் சம்மதத்துடன் பிரியவுள்ளதாக அறிக்கை வெளியிட்டு ஷாக் கொடுத்தார்.

இதையடுத்து என்ன காரணம் என்று பல தேட ஆரம்பித்து வந்தனர். அதில் ஒன்றாக நடிகைகளுடன் நெருக்கமாக நடித்து இரவு பார்ட்டிகளுக்கு சென்று மோசமாக நடந்து கொள்வதாலும் தான் என்று சிலர் இணையத்தில் செய்திகளை பரப்பி வருகிறார்.

சில தனுஷ் ஹேட்டர்ஸ்கள் அவரின் நடத்தை குறித்தும் படங்களில் நடிகைகளுடன் நெருக்கம் காட்டி நடிப்பதையும் விமர்சித்து செய்திகளாக பரப்பி வருகிறார்கள். அந்தவகையில் தனுஷ் நடித்த படங்களில் யாருடன் நெருக்கமாக முத்தக்காட்சியில் நடித்தார் என்ற பட்டியலை வெளியிட்டு வருகிறார்கள்.

எனை நோக்கி பாயும் தோட்டா-மேகா ஆகாஷ், வடசென்னை-ஐஸ்வர்யா ராஜேஷ், தி எக்ஸ்ட்ராடினரி ஜேர்னி ஆஃப் தி ஃபகிர்-எரின் மோரிர்டி, தங்கமகன்-எமி ஜாக்சன், தங்கமகன்-சமந்தா, அனேகன் – அமைரா தஸ்தூர், வேலையில்லா பட்டதாரி-அமலா பால், மரியான் -பார்வதி, 3-ஸ்ருதி ஹாசன், அது ஒரு கனாக்காலம்-ப்ரியாமணி, சுள்ளான் - சிந்து துலானி, துள்ளவதோ இளமை - ஷெரின்.

சமீபத்தில் பாலிவுட் படத்தில் நடித்து நல்ல வரவேற்பு பெற்று வரும் அத்ராங்கி ரே படத்தில் கூட நடிகை சாரா அலி கானுக்கு முத்தம் கொடுத்தும் நெருக்கமாக காட்சிகளிலும் நடித்துள்ளார். இனி வரும் படங்களில் கூட அப்படியொரு காட்சியில் நடிப்பார் என்பது சந்தேகம் தான்