யுவனை காப்பி அடித்த ஜிவி! தனுஷ் பாட்டை கலாய்க்கும் நெட்டிசன்கள்..
suriya
dhanush
ngk
maaran
gvprakash
copycat
polladhaulagam
yuvanshankaraja
By Edward
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் தனுஷின் மாறன் படத்தின் பொல்லாத உலகம் என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. ஜிவி பிரகாஷ் இசையில் உருவான இப்பாடலுக்கு தனுஷ் தனித்துவமான நடனத்தை கொடுத்துள்ளார்.
அனைவரையும் ஈர்த்த இப்பாடல் யுவனி இசையை ஜிபி காப்பி அடித்துள்ளார் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள். நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான படம் NGK.
இப்படத்திற்கு யுவன் சங்கராஜா இசைமைத்திருப்பார். அதில் வரும் ஒரு பிஜிஎம் பொல்லாத உலகம் பாடலுக்கு மறைமுகமாக வைத்துள்ளார். இதை பலர் கலாய்த்து மீம்ஸ் கிரியேட் செய்து வருகிறார்கள்.