இத்தனை நடிகைகள் விவாகரத்தானார்களா? அந்த நடிகரின் லிஸ்ட் எக்கச்சக்கம்!!

samantha trisha divorce dd DHANUSH
By Edward Feb 08, 2022 06:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் சில ஆண்டுகளுக்கு முன் நட்சத்திரங்களில் பிரச்சனைகளுக்கு முழுக்க காரணமாக அமைந்தது சுச்சி லீக்ஸ் தான். இது குறித்து நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். பாடகி சுஜித்ரா ஆரம்பித்து வைத்த நட்சத்திரங்கள் அந்தரங்க புகைப்படங்கள் பெரியளவில் பேசப்பட்டது.

அவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் தனுஷ் நட்சத்திரங்களுடன் வைத்திருந்த சீக்ரெட் புகைப்படங்களும் ஒன்று. அப்படி நடிகர் தனுஷி சுஜித்ராவுடன் நெருக்கமாகவும் இருந்தார். பின் கார்த்திக்கை திருமணம் செய்து பின் விவாகரத்து வரை சென்று வேறொருவரை திருமணம் செய்தார்.

இதனால் போதையில் சில சமயம் ஒரு ஓட்டலில் பைத்தியம் போல் ஆகிவிட்டார் சுஜித்ரா. அவருக்கு அடுத்த லிஸ்ட்டில் இருப்பவர் அமலா பால். ஏ எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்தும் மது பார்ட்டி, தனுஷுடன் நெருக்கமாக நடிப்பது என அடங்காத மருமகளாக இருந்து வந்தார்.

இதையடுத்து விவாகரத்து செய்து க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். நடிகை திரிஷா வேறொருடவருடன் நிச்சம் செய்து பின் அது நின்றுபோனது. அதற்கு காரணம் தனுஷுடன் எடுத்த புகைப்படம் லீக்கானதுதான். மேலும் தொகுப்பாளினி டிடி திருமணம் செய்து பின் விவாகரத்து செய்தார்.

அப்போது தனுஷுடன் நெருக்கமாக புகைப்படம் எடுத்துக்கொண்டார் டிடி. அதற்கு தனுஷ் தான் காரணம் என்று கிசுகிசுக்கப்பட்டது. சமீபத்தில் நாக சைதன்யாவை பிரிந்த நடிகை சமந்தா விவாகரத்துக்கும் காரணமாக இருந்தார் தனுஷ்.