சூப்பர் ஸ்டார் பொண்ணே வேண்டா? அப்புறம் எதுக்கு அது!
சமீபகாலமாக இணையத்தில் பேசும் செய்திகளாக வளம் வருவது தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து விஷயம் தான். பரஸ்பரமாக பிரியவுள்ளோம் என்றும் தனிப்பட்ட விஷயம் என்றும் அதிகாரப்பூர்வமாக அறித்தது முதல் தற்போது வரை பல செய்திகள் வதந்திகளாக பரவி வருகிறது.
அதில் ஒன்று தான் விவாகரத்துக்கு நடிகைகளுடன் தொடர்பு, கடன் பிரச்சனை, வீடு கட்டுவது போன்ற பல காரணங்கள் கூறப்படுகிறது. தற்போது ரஜினிகாந்த் தனுஷிற்கு ஆரம்பத்தில் கொடுத்த ருத்ராட்சட்த்தை திருப்பி கொடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
திருமணத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் கொடுத்த அந்த ருத்ராட்சத்தை எங்கு போனாலும் பெருமையாக கூறி வருவார். அது அவருக்கு ராசியாக அமைந்தது என்றும் தெரிந்த ஒன்று.
பொண்ணே வேண்டாம் அப்போ அது மட்டும் எதற்கு என்று தனுஷிற்கு நெருக்கமானவர்கள் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாம். இப்படியே போனால் பிள்ளைகள் கிட்டயும் வந்திடுவாங்களோ..