இவந்தான்யா எதற்கும் துணிந்தவன்! அந்த விஷயத்தில் தனுஷ் கை வைக்காத நடிகைகள்..
தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் பல கஷ்டங்களை கண்டு பின் உழைப்பில் உயர்ந்தவர் என்ற பெருமையை பெற்றவர் நடிகர் தனுஷ். துள்ளுவதோ இளமை முதல் ஜெகமே தந்திரம் படம் வரை அவரின் படங்கள் பெரியளவில் பேசப்பட்டு வசூலிலும் ஹிட் கொடுத்தது.
தற்போது பாலிவுட் ஹாலிவுட் படங்களில் நடித்து வரும் தனுஷ் டோலிவிட்டில் தன் படத்தில் லிப் லாக் வைக்காமல் இருந்ததே கிடையாது.
அந்தவரிசையில்,
எனை நோக்கி பாயும் தோட்டா-மேகா ஆகாஷ்,
வடசென்னை-ஐஸ்வர்யா ராஜேஷ்,
தி எக்ஸ்ட்ராடினரி ஜேர்னி ஆஃப் தி ஃபகிர்-எரின் மோரிர்டி,
தங்கமகன்-எமி ஜாக்சன்,
தங்கமகன்-சமந்தா,
அனேகன் – அமைரா தஸ்தூர்,
வேலையில்லா பட்டதாரி-அமலா பால்,
மரியான் -பார்வதி, 3-ஸ்ருதி ஹாசன்,
அது ஒரு கனாக்காலம்-ப்ரியாமணி,
சுள்ளான்-சிந்து துலானி,
துள்ளவதோ இளமை-ஷெரின்.
இப்படி நடித்த படங்களில் தனுஷ் அப்படி நடந்து கொள்ளாமல் இருந்ததே இல்லை என்று ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.