சமந்தாவும் விவாகரத்து.. தனுஷும் விவாகரத்து.. ஒரு வேல அதுவா இருக்குமோ

samantha dhanush rajinikanth nagachaitanya aiswarya dhanush
By Kathick Jan 18, 2022 12:20 PM GMT
Report

நேற்று இரவு அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்த செய்தி, தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் விவாகரத்து செய்தி தான். 18 வருட திருமண வாழ்க்கையை முறித்து கொள்வதாக இருவரும் சமரசமாக அறிவித்திருந்தனர். இந்த செய்தி,அவர்களின் குடும்பம் உட்பட அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

தனுஷின் விவாகரத்திற்கு இது தான் காரணம் என பல செய்திகள் இணையத்தில் உலா வந்துகொண்டு இருக்கிறது. இந்நிலையில், நடிகை சமந்தா தான் தனுஷின் விவாகரத்துக்கு காரணம் என்று தகவல் கூறுகிறது. ஏற்கனவே சமந்தா மற்றும் தனுஷ் காதலித்ததாக கிசுகிசுக்கப்பட்டது.

அதற்கு ஏற்றார் போல் சமந்தாவும், விவகாரத்து பெற்று தனிமையில் வாடி வரும் நிலைமையில், நடிகர் தனுஷும் விவாகரத்து பெற்று பிரிந்துள்ளது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம், இன்னும் என்னென்ன நடக்க போகிறது என்று..