தனுஷ், சிம்புவுடன் இரவு பார்ட்டியில் அட்டகாசம்! நடிகை நயன்தாராவின் வைரலாகும் புகைப்படம்..
simbu
dhanush
nayanthara
Anirudh
By Jon
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை நயன் தாரா. படங்களுக்கு அப்பார்பட்டு தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் 5 ஆண்டுகளுக்கு மேலாக காதல் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருகிறார். தற்போது ரஜினிகாந்தின் அண்ணாத்தே, காத்துவாக்குல ரெண்டு காதல், நெற்றிக்கண் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிஸியாகவுள்ளார் நயன்தாரா.
இதற்கிடையில் பல கிசுகிசு, வதந்திகளில் சிக்கிய நயன் தாராவின் பழையா பார்ட்டி புகைப்படங்கள், ரகசிய புகைப்படங்கள் என இணையத்தில் வைரலாகி வருகிறது.
தற்போது நயன் தாரா தனுஷ், சிம்பு, அனிருத், த்ரிஷா, விஜே ரம்யா உள்ளிட்ட பல பிரபலங்களுடன் இரவு பார்ட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.





