வாழ்த்துக்கள் இமான், சிவகார்த்திகேயனை முன்பே எச்சரித்த தனுஷ்!! வைரலாகும் வீடியோ
Dhanush
Sivakarthikeyan
D Imman
Gossip Today
By Edward
சினிமாத்துறையில் விரைவில் முக்கிய நட்சத்திரமாக மாறியவர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன்.
சின்னத்திரை தொகுப்பாளராக இருந்து நடிகர் தனுஷின் 3 படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கால் பதித்தார்.
அதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து தற்போது 30 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கும் நடிகராக திகழ்ந்து வருகிறார்.
சில நாட்களுக்கு முன் டி இமான், தனக்கு சிவகார்த்திகேயன் துரோகம் செய்துவிட்டார் என்றும் பல விதமான குற்றச்சாட்டை சிவகார்த்திகேயன் மீது பாய்ச்சினார்.
இந்நிலையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இசை வெளியீட்டுவிழாவில், மேடையில் சிவா, அவ்வளவு சீக்கிரம் இந்த இடத்தை நான் விட்டு கொடுக்க மாட்டேன் என்றும் வாழ்த்துக்கள் இமான் என்று கூறிய வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.