விவாகரத்து கேள்விகளால் ஹைதராபாத்துக்கு பறந்த தனுஷ்? இதுதான் காரணம்..

dhanush vaathi rajinikanth aiswarya sir
By Edward Jan 20, 2022 09:30 AM GMT
Report

திருமணமாகி 18 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் தனுஷ் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தங்களின் திருமண உறவை முறித்துக்கொள்வதாக சில தினங்களுக்கு முன் தெரிவித்து அதிர்ச்சி கொடுத்தனர்.

இதற்கு பல காரணங்கள் கூறப்பட்ட நிலையில் விவாகரத்து எல்லாம் ஒன்றும் இல்லை வெறும் சண்டை தான் என்று தனுஷ் தந்தை கூறியது தற்போது பிரேக்கிங் செய்திகளாக வெளியாகி வருகிறது.

இந்நிலையில் தனுஷ் விவாகரத்து விஷயத்தால் பல கேள்விகள் எழுந்துள்ளதால் ஹைதராபாத்திற்கு பறந்துள்ளார் என்று வதந்திகள் பரவி வருகிறது. ஆனால் தனுஷி ஹைதராபாத் போனது உண்மை தான்.

ஆனால் அதற்காக பயந்து போகவில்லையாம். தெலுங்கு படத்தில் கமிட்டாகிய வாத்தி சார் படத்தின் படப்பிடிப்பினை துவங்கியுள்ளதால் அங்கு சென்றுள்ளாராம். இதை பலர் தவறாக சித்தரித்து பரப்பி வருகிறார்கள்.