அந்த நடிகையையும் விட்டுவைக்காத தனுஷ்.. வலையில் சிக்கிய திருமணம் ஆகாத நடிகை
Dhanush
Rashmika Mandanna
By Kathick
தனுஷ்
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி ஹீரோவாக இருப்பவர் தனுஷ். இவர் நடிப்பில் தற்போது கேப்டன் மில்லர் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார்.
வலையில் சிக்கிய நடிகை
இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக தனுஷ் நடிக்கவிருக்கும் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க நடிகை ராஷ்மிகா மந்தனா கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தில் தான் ராஷ்மிகா கதாநாயகியாக நடிக்க கமிட்டாகி இருக்கிறாராம். இதன்முலம் தனுஷுடன் முதல் முறையாக இணைந்து நடிக்கிறார் ராஷ்மிகா.