நடிகை திரிஷாவின் திருமணம் நின்றுபோக காரணமாக இருந்த ரஜினியின் முன்னாள் மருமகன்.. தனுஷின் மன்மத லீலை

love trisha dhanush rajinikanth
By Kathick Feb 24, 2022 03:20 PM GMT
Report

நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். இவர் கைவசம் தற்போது பொன்னியின் செல்வன், ராங்கி உள்ளிட்ட பல படங்கள் உள்ளன.

நடிகை திரிஷாவிற்கு பிரபல தொழிலதிபர் ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. ஆனால் தீடீரென அந்த திருமணம் நின்று போனதால் பலரும் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த திருமணம் நின்று போக நடிகை திரிஷா தான் காரணமாம். ஏனென்றால், நடிகை திரிஷாவிற்கு, நடிகர் தனுஷுடன் இருந்த காதல் உறவு தான் திருமணம் நின்று போக காரணம் கூறப்படுகிறது.

அந்த தொழிலதிபருடன் நிச்சையப்பட்ட திருமணம் நின்றுபோன நிலையில், அதன்பின் இதுவரை நடிகை திரிஷா திருமணம் குறித்து எந்த ஒரு முடிவையும் எடுக்காமல் இருக்கிறார். நடிகை திரிஷாவின் திருமணம் நின்றுபோக காரணமாக இருந்த ரஜினியின் மருமகன்.. தனுஷின் மன்மத லீலை