விவாகரத்துக்கு பின் குடும்பத்துடன் நடிகர் தனுஷ்.. புகைப்படத்தில் இடம்பெறாத பிள்ளைகள்

dhanush rajinikanth selvaraghavan linga yatra aishwarya dhanush
By Kathick Mar 31, 2022 05:15 PM GMT
Report

தனுஷ் - ஐஸ்வர்யாவின் விவாகரத்து இரு குடும்பங்களையும் அதிர்ச்சியடைய செய்தது. விரைவில் இருவரும் இணைந்து விடுவார்கள் என்று எண்ணிய நிலையில், அதற்கான அறிகுறி இதுவரை எதுவும் தெரியவில்லை.

ஆனால், தங்களுடைய மகன்களுடன் இருவரும் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று, இருவரும் சமீபத்தில் நடந்துகொண்ட முறையை வைத்து, நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. இந்நிலையில் தனது விவாகரத்து பின், நடிகர் தனுஷ் தனது அப்பா, அம்மா மற்றும் அண்ணனுடன் குடும்பமாக இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

ஆனால், இந்த புகைப்படத்தில் தனுஷின் இரு குழந்தைகள் லிங்கா மற்றும் யாத்ரா இருவரும் இடம்பெறவில்லை என்பது தான், தனுஷின் ரசிகர்களுக்கு வருத்தமளித்து வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

விவாகரத்துக்கு பின் குடும்பத்துடன் நடிகர் தனுஷ்.. புகைப்படத்தில் இடம்பெறாத பிள்ளைகள் | Dhanush With His Family Without Childrens