வெளிநாட்டு நடிகையுடன் அப்படியொரு நெருக்கம் காட்டும் தனுஷ்.. ஒரு வேல இருக்குமோ
heroine
dhanush
hollywood
By Karthick Raja
தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர். இவருக்கு தமிழ் சினிமாவில் ரசிகர்கள் கூட்டமும் அதிகம். சமீபத்தில் ரசிகர்களுக்கும் திரை, பிரபலங்களும் தனது விவகாரத்தின் செய்தியை அறிவித்து அதிர்ச்சியை கொடுத்தார் தனுஷ்.
இவர் தற்போது தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் தனுஷுடன் இணைந்து ஹாலிவுட் ஹீரோயின் Elli AvrRam என்பவர் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது தனுஷ் மற்றும் Elli AvrRam எடுத்துக்கொண்ட நெருக்கமான புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும், தனுஷை கலாய்க்கும் விதமாக இருவருமிடைய அது இருக்குமோ என்று கிசுகிசுகின்றனர்.
