அந்த வீடியோவை நீக்கியதே தனுஷ் வேலை தான்!! நடிகை திருமணத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய நடிகை

Dhanush Gossip Today
By Edward Dec 22, 2022 05:00 PM GMT
Report

நடிகர் சூர்யா, ஆர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படத்தில் கதாநாயகியின் தோழியாக நடித்து பிரபலமானவர் தான் தான்யா பாலகிருஷ்ணா. இவர் சமீபத்தில் பிரபல இயக்குனர் பாலாஜி மோகனை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியானது.

அந்த வீடியோவை நீக்கியதே தனுஷ் வேலை தான்!! நடிகை திருமணத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய நடிகை | Dhanya Balaji Issue Kalpika Ganesh Accuses Dhanush

இதை உறுதிபடுத்தும் வண்ணம் தெலுங்கு நடிகை கல்பிகா கணேஷ் உண்மையை கூறியிருக்கிறார். அதில், நடிகை தான்யா இயக்குனர் பாலாஜி மோகனை ரகசியமாக சில வருடங்களாக ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்ததாகவும் ஜனவரி மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும், திருமணம் குறித்து யாரிடமும் கூறாமல் இருந்து வருகிறார்கள். தான்யா படத்தின் பிரமோஷனுக்கு கூட கணவர் அவரை வெளியேவிடுவதில்லை என்றும் கூறியுள்ளார்.

தான்யா மற்றும் பாலாஜி மோகன் திருமணத்தை பேசிய வீடியோவை கூட யூடியூப்பில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார் தான்யா என்று கல்பிகா கூறினார்.

ஆனால் அந்த வீடியோவை டெலீட் செய்ய உதவியதே தான்யாவின் நண்பர் தனுஷ் தான் என்று கூறியுள்ளார். திருமணத்திற்கு பின் தான்யா எனக்கு தொலைப்பேசியில் பேச முயற்சி செய்ததாகவும் என்னை மிரட்ட பார்ப்பதாகவும் கல்பிகா குற்றம் சாட்டியுள்ளார்.

Gallery