இறுக்கமான ஆடையில் குக்வித் கோமாளி பிரபலம்! ஷாக் கொடுக்கும் சிரீயல் நடிகை தர்ஷாவின் புகைப்படம்..

actress serial dress dharsha
By Jon Mar 27, 2021 02:59 PM GMT
Report

தொலைக்காட்சி நடிகைகள் தற்போது சினிமா நடிகைகளுக்கு இணையாக இணையதளத்தில் படுமோசமான ஆடையணிந்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார்கள். அந்த வரிசையில் கல்லூரி படிக்கும் போதே ஆரம்பித்தவர் தான் நடிகை தர்ஷா குப்தா. மாடலிங் படிப்பை முடித்து படங்களில் நடிக்க ஆசைப்பட்டு சீரியல் நடிகையாக அறிமுகமானார்.

தற்போது பிரபல தொலைக்காட்சி சேனலில் செந்தூரப்பூவே சீரியலில் வில்லி நடிகையாக நடித்து வருகிறார். மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று எலிமினேட்டாகி வெளியேறினார்.

தற்போது மீண்டும் வைல்ட் கார்ட் ரவுண்டில் எண்ட்ரி கொடுத்துள்ள தர்ஷா, இறுக்கமான ஆடையணிந்து பொஸ் கொடுத்துள்ள புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் இதை பார்த்து இன்ப அதிர்ச்சியில் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.