கடற்கரையில் இப்படியொரு போஸ்? ரசிகர்களை மிரளவைக்கும் நடிகை தர்ஷாவின் போட்டோஷூட்
Cooku with Comali
Serials
By Jai
சின்னத்திரை சீரியல்கள் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிரபலமானவர்கள் பலர் இருக்கிறார்கள். அப்படி சமுகவலைத்தளத்தில் ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு சீரியல் வாய்ப்பினை பெற்றவர் தர்ஷா குப்தா.
இணையத்தில் படு வைரலான தர்ஷா முள்ளும் மலரும், செந்தூர பூவே போன்ற சீரியல்களில் நடித்து பிகழ் பெற்றார். அதன்பின் குக் வித் கோமாளி 2 சீசனில் கலந்து கொண்டு அனைவரையும் தன் பக்கம் இழுத்து வந்தார். அதன்பின் வெள்ளித்திரையில் ருத்ர தாண்டவம் படத்தின் மூலம் பெரிய வரவேற்பு கிடைத்தது.
தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் தர்ஷா க்ளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ஷாக் கொடுத்து வருகிறார். தற்போது கடற்கரையில் சிகப்பு ஹாட் ட்ரஸில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.