இதே ட்ரஸ் ஓட அந்த இடத்துக்கு போங்க!! தர்ஷா குப்தாவால் வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்
Bigg Boss
Dharsha Gupta
Actress
By Edward
சின்னத்திரை சீரியல் மூலம் பிரபலமானவர்கள் வரிசையில் இருப்பவர் நடிகை தர்ஷா குப்தா.
முள்ளும் மலரும், மின்னலே, செந்தூர பூவே போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமான தர்ஷா குக் வித் கோமாளி 2 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரையும் ஈர்த்தார்.
ருத்ர தாண்டவம், ஓமை கோஸ்ட், போன்ற படங்களில் நடித்த தர்ஷா வாய்ப்பிற்காக கிளாமர் போட்டோஷூட்களை எடுத்து வருகிறார்.
சமீபத்தில் டூபீஸ் ஆடையணிந்து ஷாக் கொடுத்தார். விரைவில் பிக்பாஸ் 7 சீசனில் போட்டியாளராக கலமிரங்குகிறார் என்ற தகவலும் வெளியாகியது.
சமீபத்தில் கிளாமர் ஆடையில் வாய்ப்பிளக்கவும் வைத்துள்ளார். அந்த ஆடையை பார்த்த ரசிகர்கள் இதே ஆடையை அணிந்து பிக்பாஸ்-க்கு போங்க என்றும் கூறி வருகிறார்கள்.