அதுமேல ஏம்மா படுத்திருக்க.. கொஞ்ச நேரம் சும்மா இல்லாமல் தர்ஷா குப்தா செய்த விஷயம்

photoshoot dharsha gupta
By Kathick Feb 14, 2022 02:20 PM GMT
Report

முதலில் சீரியல்களில் நடிக்க துவங்கி, அதன்பின் போட்டோஷூட் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை தர்ஷா குப்தா. கடந்த வருடம் நடந்த குக் வித் கோமாளி சீசன் 2வில் கலந்துகொண்டு ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

மேலும், தற்போது விஜய் டிவியில் ரஞ்ஜித் நடித்து வரும் செந்தூரப்பூவே சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இதுமட்மின்றி ருத்ர தாண்டவம் படத்தில் நடித்து, கதாநாயகியாக அறிமுகமாகிவிட்டார்.

சமூக வலைத்தளத்தில் சும்ம இல்லாமல், ஒவ்வொரு நாள் ஒவ்வொரு மாதிரி புகைப்படங்களை பதிவு செய்யும் தர்ஷா, தற்போது கார் மேல் படுத்தபடி போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். இதனை பார்த்த பலரும், கொஞ்ச நேரம் கூட சும்மா இல்லாமல் போட்டோஷூட் நடத்துறீங்களே என்று கூறி வருகிறார்கள்.

அதுமேல ஏம்மா படுத்திருக்க.. கொஞ்ச நேரம் சும்மா இல்லாமல் தர்ஷா குப்தா செய்த விஷயம் | Dharsha Gupta Latest Photoshoot

அதுமேல ஏம்மா படுத்திருக்க.. கொஞ்ச நேரம் சும்மா இல்லாமல் தர்ஷா குப்தா செய்த விஷயம் | Dharsha Gupta Latest Photoshoot