ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் நடிகை தர்ஷா! ரெடி க்யூட் புகைப்படங்கள்..

Cooku with Comali Serials
By Edward Jul 05, 2022 03:05 AM GMT
Report

சின்னத்திரை சீரியல் நடிகையாக முள்ளும் மலரும் சீரியல் மூலம் அறிமுகமாகியவர் தர்ஷா குப்தா. இதனையடுத்து அவளும் நாணும், நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற சீரியல்களில் நடித்தார். அதன்பின் செந்தூர பூவே சீரியலில் வில்லியாக நடித்திருந்தார்.

இடையில் குக் வித் கோமாளி சீசன் 2 வில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் தர்ஷா க்ளாமர் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.

அப்படி பதிவிட்டு ருத்ரதாண்டம் படத்தில் முக்கிய ரோலில் நடித்து மக்களிடம் பேராதரை பெற்றார். சமீபத்தில் அவர் வெளியிடும் புகைப்படம் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வருகிறது.