கவர்ச்சியான உடையில் வீடியோ வெளியிட்ட தர்ஷா குப்தா.. வர்ணிக்கும் இளசுகள்

Indian Actress Tamil Actress Dharsha Gupta Actress
By Dhiviyarajan Oct 29, 2023 03:30 PM GMT
Report

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்வித் கோமாளி என்ற நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை தர்ஷா குப்தா.

சீரியல்களில் நடித்து வந்த தர்ஷா குப்தா, அதன் பிறகு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்புகள் அவரை தேடி வந்தது. ருத்திர தாண்டவம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருப்பார். ஆனால் அந்த படம் பெரும் சர்ச்சையை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயனுக்கு கண்டிஷன் போட்ட கமல்.. சோதனையில் சிக்கி தவிக்கும் Sk

சிவகார்த்திகேயனுக்கு கண்டிஷன் போட்ட கமல்.. சோதனையில் சிக்கி தவிக்கும் Sk

சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவ்கா இருந்து வரும் தர்ஷா குப்தா, தற்போது கவர்ச்சியான உடையில் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த வீடியோ