கவர்ச்சியை அதிகப்படுத்தும் தர்ஷா குப்தா..இப்படி மாறிட்டீங்களே

Indian Actress Tamil Actress Dharsha Gupta Actress
By Dhiviyarajan Nov 02, 2023 09:30 PM GMT
Report

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல குக் வித் கோமாளி சீசன் 2ல் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை தர்ஷா குப்தா.

இவர் 2021 -ம் ஆண்டு வெளியான ருத்ர தாண்டவம் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து திரைத்துறையில் அறிமுகமானார். தற்போது தர்ஷா குப்தா மெடிக்கல் மிராக்கள் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

கவர்ச்சியை அதிகப்படுத்தும் தர்ஷா குப்தா..இப்படி மாறிட்டீங்களே | Dharsha Gupta Latest Photoshoot

அக்கானு சொல்லி நிக்சன் என் உடலை..அசிங்கமா பண்ணிட்டான்..பரபரப்பை கிளப்பும் பிக் பாஸ் வினுஷா

அக்கானு சொல்லி நிக்சன் என் உடலை..அசிங்கமா பண்ணிட்டான்..பரபரப்பை கிளப்பும் பிக் பாஸ் வினுஷா

தர்ஷா குப்தா பதிவிடும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைராலகிவிடும். தற்போது அவர் படு கவர்ச்சியான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.