டாப் ஆங்கிளில் இப்படியொரு போஸ்!! வாய்ப்பிளக்க வைத்த நடிகை தர்ஷா குப்தா..

Cooku with Comali Indian Actress
By Edward Dec 24, 2022 06:20 AM GMT
Report

டிக்டாக் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் தர்ஷா குப்தா. இதன்மூலம் சின்னத்திரையில் சீரியல்களான முள்ளும் மலரும், அவளும் நானும், செந்தூரப்பூவே உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வந்தார்.

அதன்பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று அனைவரையும் ஈர்த்தார்.

வெள்ளித்திரையில் ருத்ரதாண்டவம் படத்தில் நடித்து நல்ல வரவேற்பு பெற்று வந்த தர்ஷா தற்போது சன்னி லியோன் நடித்த ஓ மை கோஸ்ட் படத்திலும் நடித்துள்ளார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் தர்ஷா டாஃ ஆங்கிளில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.

GalleryGalleryGallery