வெறும் பூவை மறைத்து போட்டோஷூட்!! நடிகை தர்ஷாவை கண்டபடி வர்ணிக்கும் நெட்டிசன்கள்..

Dharsha Gupta
By Edward Feb 14, 2023 09:45 PM GMT
Report

சின்னத்திரையில் சீரியல் நடிகைகள் வெள்ளித்திரை வாய்ப்பினை பெற இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வைரலாகிவிடுவார்கள்.

அப்படி ஒருசில சீரியல்களில் நடித்து போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து பிரபலமானவர் நடிகை தர்ஷா குப்தா. போட்டோஷூட் மூலம் குக் வித் கோமாளி 2 சீசனில் கலந்து கொண்டு ருத்ர தாண்டவம் படத்தின் வாய்ப்பு கிடைத்து நடித்தார்.

வெறும் பூவை மறைத்து போட்டோஷூட்!! நடிகை தர்ஷாவை கண்டபடி வர்ணிக்கும் நெட்டிசன்கள்.. | Dharsha Gupta Latest Undress Photoshoot Post

அப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று தந்ததோடு சன்னி லியோன் நடித்த ஓ மை கோஸ்ட் படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வந்த தர்ஷா, தற்போது வரம்புமீறி ஒரு போட்டோஷூட் எடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

வெறும் ரோஜா பூவால் மேல் அங்கத்தை மறைத்தபடி எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் தர்ஷா. இதனை பார்த்த நெட்டிசன்கள் கண்டபடி வர்ணித்தும் திட்டியும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.