டாப் ஆங்கிள் வீடியோவை வெளியிட்டு ஷாக் கொடுத்த நடிகை!! கண்டபடி வர்ணிக்கும் நெட்டிசன்கள்..

Tamil Cinema Sunny Leone Tamil Actress
By Dhiviyarajan Dec 29, 2022 01:00 PM GMT
Report

தர்ஷா குப்தா

மாடல் மற்றும் நடிகை என பன்முகம் கொண்டவர் தர்ஷா குப்தா. இவர் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். சின்னத்திரையில் நடித்து வந்த தர்ஷா தற்போது வெள்ளித்திரையிலும் தடம் பதித்துள்ளார்.

ருத்ர தாண்டவம் படத்தில் நடித்திருந்த இவர் தற்போது 'ஓ மை கோஸ்ட்' என்னும் படத்தில் நடித்துள்ளார். இதில் சன்னி லியோன், சதிஷ், மற்றும் ஜிபி முத்து என பலரும் நடித்துள்ளனர். இப்படம் நாளை வெளியாகவுள்ளது.

டாப் ஆங்கிள் வீடியோவை வெளியிட்டு ஷாக் கொடுத்த நடிகை!! கண்டபடி வர்ணிக்கும் நெட்டிசன்கள்.. | Dharsha Gupta Latest Video Shoot

சேலையில் கிளாமர்

சமூக வலைத்தளங்கில் ஆக்டிவாக இருக்கும் தர்ஷா குப்தா, அவ்வப்போது சோசியல் மீடியாவில் பதிவிடும் கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களை அசர வைக்கும்.

இந்நிலையில் சேலையில் செம்ம கிளாமர் காட்டி ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார் தர்ஷா. தற்போது டாப் ஆங்கிளில் அவர் வெளியிட்ட அந்த வீடியோ வைரலாகி வருகிறது.