சூப்பர் சிங்கர் சிவாங்கி உன் லவ்வர் பேர் சொல்லவா!! உண்மையை உடைத்த தர்ஷன்..
Sivaangi Krishnakumar
Super Singer
Cooku with Comali
By Edward
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் சிங்கர் சிவாங்கி. இந்நிகழ்ச்சி கொடுத்த சிறப்பான வரவேற்பால் ஒருசில படங்களில் பாடி வந்த சிவாங்கி, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக் 3 சீசன்களில் இருந்தார்.
மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததும் 4 சீசனில் போட்டியாளராக களமிரங்கி குக் செய்து வருகிறார். தற்போது இறுதி போட்டிற்கு தேர்வாகியிருக்கும் சிவாங்கி, சமீபத்தில் நடிகர் தர்ஷனுடன் லைவ் சேட் செய்துள்ளார்.
அப்போது சிவாங்கி உன் லவ்வர் பேர் சொல்லவா என்று கூறியதும் உனக்கே எல்லாமே தெரியும் மக்களே உருட்டுகிறார் என்று சிவாங்கி ரியாக்ஷன் கொடுத்துள்ளார்.
யாராவது ஒருத்தன் இருப்பான், தேடி கண்டுபிடித்து உன்னை சரிபண்ண ஒருவன் வருவான் என்று தர்ஷன் கூறியிருக்கிறார். இதற்கு நெட்டிசன்கள் சாம், அஸ்வின் தான் என்று கருத்துக்களை கூறி கலாய்த்து வருகிறார்கள்.