இரவு பார்ட்டியில் நடிகை த்ரிஷாவை நெருக்கமாக கட்டிபிடித்தபடி நடிகர் தனுஷ்.. முன்னாள் காதலியுடன் இப்படியா

night party lover
By Jon Jan 23, 2021 10:49 AM GMT
Report

தமிழ் திரையுலகில் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் தனுஷ். இவரின் நடிப்பில் தற்போது பல திரைப்படங்கள் உருவாகி வருகிறது. அதில் கூடிய விரைவில் ஜகமே தந்திரம் திரைப்படம் வெளியாக இருக்கிறது.

நடிகர் தனுஷ் தனது நெருங்கி திரையுலக வட்டாரங்களுடன் அவ்வப்போது பார்ட்டியில் கலந்து கொள்வதை பார்த்திருப்போம். அந்த வகையில் சில வருடங்களுக்கு நடிகை த்ரிஷாவுடன் பார்ட்டி ஒன்றில் நெருக்கமாக கட்டிபிடித்தபடி நடிகர் தனுஷ் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே இருவருக்கும் இடையே காதல் கிசுகிசு ஏற்பட்ட நிலையில் இப்படியொரு பார்ட்டியில் இப்படியொரு போஸ் தேவையா..


GalleryGallery