அஜித் ஒரு மாதிரியான கேரக்டர் தான்!! பிரபல இயக்குனர் கூறிய உண்மை..

Ajith Kumar Gossip Today Tamil Actors
By Edward Dec 16, 2023 07:25 AM GMT
Report

தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணன் யூடியூப் சேனல் ஆரம்பித்து சினிமா பிரபலங்களை பேட்டி எடுத்தும் நட்சத்திரங்கள் சம்பந்தமான சில விசயங்களையும் பகிர்ந்து வருகிறார். அப்படி பிரகாஷ் ராஜ், மீனா நடிப்பில் வெளியான தயா படத்தின் இயக்குனர் தயா செந்தில் சித்ரா லட்சுமணனின் பேட்டியில் கலந்து கொண்டுள்ளார்.

பல விசயங்களை பகிந்துள்ள அவர், சூர்யாவுக்கு எழுதிய கதையை ஸ்ரீகாந்த்-க்கு கூறி போஸ் படம் எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.

அஜித் ஒரு மாதிரியான கேரக்டர் தான்!! பிரபல இயக்குனர் கூறிய உண்மை.. | Dhaya Senthil Open Ajith Real Face Shoot After

மேலும், அஜித்துடன் சிட்டிசன், உன்னைக்கொடு என்னை தருவேன் படத்தில் உதவியாளராக இருந்து வேலைகள் செய்திருந்தேன். சிட்டிசன் படத்தில் வேலை செய்திருந்த போது பாதியில் வெளியே வந்துவிட்டேன்.

ஒரு பக்கம் இயக்குனர் அகத்தியன் ஒரு கேரக்டர் என்றால், அஜித் வேறுமாதிரியாக இருப்பார். அவரை யாராலும் அலசி பார்த்து இவர் இப்படித்தான் என்று சொல்லவே முடியாது.

விஜய் நன்றி மறந்தவர், நல்லவர் கிடையாது!! தளபதியை அசிங்கப்படுத்திய பிரபல ஜோதிடர்..

விஜய் நன்றி மறந்தவர், நல்லவர் கிடையாது!! தளபதியை அசிங்கப்படுத்திய பிரபல ஜோதிடர்..

எப்போது எதார்த்தமாக, சாதாரணமாக இருப்பார். திடீரென அவர் எடுக்கும் முடிவும் வேறுமாதிரி இருக்கும். ஊரே கொண்டாடி கொண்டிருக்கும் போது அதை பார்த்து கவலைப்படாமல் பைக் ரைடு செய்ய போய்விடுவார். இரண்டு வருஷம் இருக்கமாட்டார். மார்க்கெட் பற்றி கவலைப்படாமல் அடுத்த படம் போய்விடுவார் என்று இயக்குனர் செந்தில் கூறியிருக்கிறார்.