படவாய்ப்பிற்காக இதையெல்லாம் செய்யலாமா மேடம்.. அப்படியொரு உடையில் போஸ் கொடுத்த பேச்சிலர் நடிகை

bikini photo dhivya bharathi
By Kathick Mar 22, 2022 11:15 AM GMT
Report

ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த திரைப்படம் பேச்சிலர். காதலர்களுக்கு இடையே நடக்கும் விஷயங்களை மையமாகக்கொண்டு இப்படம் வெளிவந்திருந்தது. வசூல் ரீதியாக பின்னடைவு அடைந்திருந்தாலும், விமர்சன ரீதியாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்மின்றி இளைஞர்களால் இப்படம் கொண்டாடப்பட்டது.

இப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார் நடிகை திவ்யபாரதி. இப்படத்தை தொடர்ந்து சில தமிழ் படங்களில் இவர் கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது. சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் திவ்யபாரதி தொடர்ந்து இளைஞர்களை கவரும் வகையில் உடையணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது நீச்சல் உடையில் போஸ் கொடுத்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இதனை பார்த்த சில லைக் செய்தலும், இன்னும் சில நெட்டிசன்கள் பட வாய்ப்பிற்காக இப்படியா என்று கமன்ட் அடித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..

படவாய்ப்பிற்காக இதையெல்லாம் செய்யலாமா மேடம்.. அப்படியொரு உடையில் போஸ் கொடுத்த பேச்சிலர் நடிகை | Dhivya Bharathi Latest Bikini Photo