கிளாமரில் எல்லை மீறும் பேச்சிலர் நடிகை திவ்யபாரதி.. இதெல்லாம் ரொம்ப ஓவர்
maldives
instagram post
dhivyabharathi
By Kathick
ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த திரைப்படம் பேச்சிலர். காதலர்களுக்கு இடையே நடக்கும் காதலில் இருந்து பிரிவு வரை அனைத்தையும் எடுத்து காட்டியிருந்தார்கள்.
இப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார் நடிகை திவ்யபாரதி. இப்படத்தை தொடர்ந்து சில தமிழ் படங்களில் இவர் கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது.
சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் திவ்யபாரதி தொடர்ந்து இளைஞர்களை கவரும் வகையில் உடையணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது, நீச்சல் உடையில் எல்லை மீறும் அளவிற்கு போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.