36 வயது விவாகரத்தான தொகுப்பாளினி! மகளிர் தினத்தன்னு டிடி வெளியிட்ட வீடியோ..
television
host
Dhivyadharshini
By Jon
சின்னத்திரை பிரபலங்களில் அதிகளவில் பிரபலமாகி வருபவர்கள் தொகுப்பாளர்கள். அந்தவகையில் கடந்த 20 வருடங்களாக தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார் டிடி என்கிற திவ்ய தர்ஷினி. பிரபல தொலைக்காட்சியில் 1999ல் உங்கள் தீர்ப்பு என்ற நிகழ்ச்சி மூலம் ஆரம்பித்து, ஜோடி நம்பர் 2, சூப்பர் சுங்கர், காஃபி வித் டிடி நிகழ்ச்சிகள் மூலம் தொடமுடியாத இடத்தினை பிடித்தார்.
இதையடுத்து ஸ்ரீகாந்த் ரவிசந்திரன் என்பவரை திருமணம் செய்து சில ஆண்டுகளிலேயே விவாகர்த்தும் பெற்றார். இதற்கு காரணம் ஆண் நண்பர்கள் பழக்கம் என கூறப்பட்டது. இதை காதில் வாங்காத டிடி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில், நான் 36+ சிங்கிள், 36+ விவாகரத்தானவள், குழந்தைமனமுடையவள் ஆனால் சந்தோஷமானவள், செக்ஸியானவள் என்று கூறி பெண்கள் தின வாழ்ந்துக்களை கூறியுள்ளார்.