ஓவர் லிப்ஸ்டிக்.. முத்தம் கொடுத்து டிடி வெளியிட்ட புகைப்படம்

Dhivyadharshini
By Kathick Feb 27, 2023 04:42 AM GMT
Report

விஜய் டிவியின் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவர் டிடி. இவர் தற்போது படங்களின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார்.

இதனால் டிடியின் காஃபி வித் டிடி நிகழ்ச்சியை ரசிகர்கள் பலரும் மிஸ் செய்கிறர்கள். விரைவில் மீண்டும் அவர் இப்படியொரு நிகழ்ச்சியுடன் கம் பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் ஒருவர் டிடி.

இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓவராக லிப்ஸ்டிக் போட்டுகொண்டு முத்தம் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..