விவாகரத்தான 49 வயது நடிகரை விரும்புகிறேன்..அவரை திருமணம் செய்ய போகிறேன்!.. விவகாரத்து பின் டிடி பேட்டி
A R Rahman
Dhivyadharshini
Hrithik Roshan
Tamil Actress
Actress
By Dhiviyarajan
விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் திவ்யதர்சினி என்கிற டிடி.
இவர் 21 ஆண்டுகளுக்கு மேலாக இந்த தொகுப்பாளர் பணியை செய்து வருகிறார். திவ்யதர்சினி தனுஷின் பவர்பாண்டி படத்திலும், ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த சர்வம் தலைமையும் படத்திலும் முக்கியமான ரோலில் நடித்துள்ளார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற டிடி சிறிய கேம் விளையாடினர். அதில் அவர், பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோசனை விரும்புவதாகவும், ஏ.ஆர் ரஹ்மானை அடுத்த ஜென்மத்தில் திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
49 வயதான ஹிந்தி நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் விவாகரத்தானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
You May Like This Video